KANITHA KANAGAM 2025 | கணிதக் கானகம் 2025
October 17, 2025 9:30 - 15:30
This is the 6th edition of IMSc's outreach program for school students in Tamil.
The workshop is aimed at class XI students.
அக்டோபர் 17, 2025 9:30 - 15:30
பள்ளி மாணவர்களுக்காக IMSc ஒருங்கிணைக்கும் ஆறாவது கணிதக் கானக நிகழ்வு இது.
XI-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக இந்தப் பயற்சிநிகழ்வு நடத்தப்படுகிறது.
Speakers | கருத்தாளர்கள்
- Amritanshu Prasad, IMSc
- R Balasubramanian, retd. IMSc
- Steven Spallone, IISER Pune
- S Viswanath, IMSc
- அம்ரிதான்ஷு ப்ரசாத், IMSc
- ஆர் பாலசுப்ரமணியன், retd. IMSc
- ஸ்டிவன் ஸ்பலோன், IISER Pune
- எஸ் விஷ்வநாத், IMSc
Venue | நிகழுமிடம்
Ramanujam Auditorium, IMSc. Direction on Google Maps
ராமானுஜம் அரங்கம், IMSc. கூகுள் மேப்ஸ்
Schedule
9:15 - 9:30 | Registration |
9:30 - 11:00 | Should you change your mind?
Amri and Viswanath |
Tea/Coffee |
|
11:30 - 13:00 | Jugglology
Steven Spallone
|
Lunch Break | |
14:00 - 15:30 | Congruences
R Balasubramanian |
Tea/Coffee |
நிகழ்வு அட்டவணை
9:15 - 9:30 | பதிவு |
9:30 - 11:00 | மாத்தி யோசிக்கலாமா?
அம்ரி மற்றும் விஷ்வநாத் |
தேநீர்/சிற்றுண்டி |
|
11:30 - 13:00 | ஜக்லாலஜி
ஸ்டிவன் ஸ்பலோன்
|
மதிய உணவு | |
14:00 - 15:30 | சர்வசமப் பண்பு
ஆர் பாலசுப்ரமணியன்
|
தேநீர்/சிற்றுண்டி |
Previous Programs | முந்தைய நிகழ்வுகள்
kaNita-kAnakam 2023
kaNita-kAnakam 2022
kaNita-kAnakam 2019
kaNita-kAnakam 2018 (Pattam coverage)
kaNita-kAnakam 2017
Links to upcoming and past outreach events (including videos, slides and notes) may be found here. For any other queries, email us: outreach@imsc.res.in
நிகழ்ந்து முடிந்த மற்றும் வருங்கால தொடர்பு நிகழ்வுகளை இங்கே காணலாம். வேறேதும் விவரங்களை பெற விரும்பினால், outreach@imsc.res.in என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.