logo

The Institute of Mathematical Sciences

KANITHA KANAGAM 2023 | கணிதக் கானகம் 2023

October 12, 20239:30 - 16:30

This is the 5th edition of IMSc's outreach program for school students in Tamil.

The workshop is aimed at class XI students.

அக்டோபர் 12, 20239:30 - 16:30

IMSc-ஆல் பள்ளி மாணவர்களுக்காக தமிழில் நடத்தப்படும் ஐந்தாவது அறிவியல் தொடர்பு நிகழ்வு இது.

XI-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக இந்தப் பயற்சிநிகழ்வு நடத்தப்படுகிறது.

Speakers | கருத்தாளர்கள்

  • Amritanshu Prasad, IMSc
  • Disha Kuzhively, IMSc
  • Sivashankara Sastry
  • Shrihari Gopalakrishnan, IMSc
  • S Viswanath, IMSc
  • அம்ரிதான்ஷு ப்ரசாத், IMSc
  • திஷா குழிவேலி, IMSc
  • சிவசங்கர சாஸ்த்ரி
  • ஶ்ரீஹரி கோபாலகிருஷ்ணன், IMSc
  • எஸ் விஷ்வநாத், IMSc

Venue | நிகழுமிடம்

Ramanujam Auditorium, IMSc. Direction on Google Maps

ராமானுஜம் அரங்கம், IMSc. கூகுள் மேப்ஸ்

Schedule


9:15 - 9:30 Registration
9:30 - 11:00 Playing with Pascal's Triangle

Amritanshu Prasad, Disha J. Kuzhively, S. Viswanath

Tea/Coffee
11:30 - 13:00

VSS Sastry

Lunch Break
14:00 - 15:00 Panel Discussion - Careers with Mathematics

Karthika Dhayan Chand (Project Fellow in Theoretical Computer Science at IMSc)
Namratha Aravind (Post-doctoral Fellow in Mathematics fellow at IMSc)
Venkatesh Raman (Professor, Theoretical Computer Science Group, IMSc)
S Viswanath (Professor, Mathematics Group, IMSc)
S Velmurugan (PhD student in Mathematics at IMSc)

Tea/Coffee
15:30 - 16:30 A Glimpse into the World of Particles

Shrihari Gopalakrishna

நிகழ்வு அட்டவணை


9:15 - 9:30 பதிவு
9:30 - 11:00 பாஸ்கல் முக்கோணத்தை ஆராய்தல்

அம்ரிதான்ஷு ப்ரசாத், திஷா ஜெ. குழிவேலி, எஸ். விஷ்வநாத்

இடைவேளை
11:30 - 13:00

வி.எஸ்.எஸ். சாஸ்த்ரி

மதிய உணவு
14:00 - 15:00 கலந்துரையாடல் - கணிதத்தில் வேலை/படிப்பு வாய்ப்புகள்

கார்த்திக் தயான் சந்த் (Project Fellow in Theoretical Computer Science at IMSc)
நம்ரதா அர்விந்த் (Post-doctoral Fellow in Mathematics fellow at IMSc)
வெங்கடேஷ் ராமன் (Professor, Theoretical Computer Science Group, IMSc)
எஸ் விஷ்வநாத் (Professor, Mathematics Group, IMSc)
எஸ் வேல்முருகன் (PhD student in Mathematics at IMSc)

இடைவேளை
15:30 - 16:30 துகள்களின் உலகம்: சிறு அறிமுகம்

ஶ்ரீஹரி கோபாலகிருஷ்ணா

Photos

Previous Programs | முந்தைய நிகழ்வுகள்

kaNita-kAnakam 2022
kaNita-kAnakam 2019
kaNita-kAnakam 2018 (Pattam coverage)
kaNita-kAnakam 2017

Links to upcoming and past outreach events (including videos, slides and notes) may be found here. For any other queries, email us: outreach@imsc.res.in

நிகழ்ந்து முடிந்த மற்றும் வருங்கால தொடர்பு நிகழ்வுகளை இங்கே காணலாம். வேறேதும் விவரங்களை பெற விரும்பினால், outreach@imsc.res.in என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.