brand-icon

Illam Thedi Kalvi - Workshop for Volunteers at IMSc


Illam Thedi Kalvi is an initiative by the Tamilnadu School Education Department, to address the Learning loss caused by the Corona pandemic. This is for kids from first to eighth standards. Volunteers teach the kids after school hours. Around 130 of these volunteers will be visiting IMSc on 1st April 2023 to take part in a workshop where they would be involved in various Math and Science activites.

கொரானா பெருங்தொற்றின் போது, பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்புகளை ஈடுகட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை, இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி வேளைக்குப் பின் தன்னார்வலர்கள் கற்பித்தலை மேற்கொள்வார்கள். இவர்களில் 130 தன்னார்வலர்கள் 1 ஏப்ரல் 2023 அன்று IMSc-ல் ஒரு பயிற்சி வகுப்பில் பங்குபெற உள்ளனர். பல்வேறு கணித மற்றும் அறிவியல் செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபடுவார்கள்.


Schedule

9:30 - 10:30 Thulir Book Release Ramanujam auditorium
10:30 - 11:00 Tea
11:00 - 13:00 Euclid's Game, Dr. G. Arunkumar, Asst. Prof, IIT Madras, Ramanjuan auditorium
Physics, Mathematics and Evolution in Life, Dr. S. Krishnaswamy, retd. Prof, ex-MKU Room No: 123
Science in Daily life, Dr. Uthra Dorairajan, Associate. Prof & Head Chandrashekar hall
Sun and Shadows, Dr. Varuni P, Scientific Officer, IMSc Outside library
13:00 - 14:00 Lunch
14:00 - 16:00 Metric Mela
Volunteers will be split into seven groups: Four groups outside library/Ramanujam auditorium. Other -- Room no: 123, 117, Chandrashekar hall
16:00 - 16:30 Tea and Snacks

நிகழ்வுகள்

9:30 - 10:30 துளிர் புத்தக வெளியீடு ராமானுஜம் அரங்கம்
10:30 - 11:00 தேநீர்
11:00 - 13:00 யூக்ளிடின் விளையாட்டு, Dr. ஜி. அருண்குமார், உதவி பேராசிரியர், ஐஐடி மெட்ராஸ் ராமானுஜம் அரங்கம்
உயிர்: இயற்பியல், கணிதம் மற்றும் பரிணாமம், Dr. எஸ். கிருஷ்ணசாமி, retd. பேராசிரியர், ex-MKU அறை எண்: 123
அறிவோம் அன்றாட அறிவியல், Dr. உத்ரா துரைராஜன், இணைப் பேராசிரியர் மற்றும் இயற்பியல் துறைத் தலைவர், டி.ஜி வைணவக் கல்லூரி சந்தரசேகர் அரங்கம்
சூரியனும் நிழல்களும், Dr. வாருணி பி, அறிவியல் அலுவலர், IMSc நூலகத்திற்கு வெளிப்புறம்
13:00 - 14:00 மதிய சாப்பாடு
14:00 - 16:00 மெட்ரிக் மேளா
ஏழு குழுக்களாக செயல்படுவோம் : நான்கு குழுக்கள் -- நூலகம்/ராமானுஜம் அரங்கத்திற்கு வெளிப்புறம், மற்றவர்கள் - அறை எண். 123, 117, மற்றும் சந்தரசேகர் அரங்கம்
16:00 - 16:30 தேநீர்





Gallery